என்னை பாதித்த 25 புத்தகங்கள்

என்னை பாதித்த 25 புத்தகங்கள்

1) பெண் ஏன் அடிமை ஆனால்? — பெரியார்
2) இந்தியாவில் சாதிகள் — B.R. அம்பேத்கர்
3) ஊர் சுற்றி புராணம் — ராகுல் சாங்கிருத்யாயன்
4) வால்கா முதல் கங்கை வரை — ராகுல் சாங்கிருத்யாயன்
5) நான் ஏன் நாத்திகன்? — பகத்சிங்
6) அரசு — லெனின்
7) உயிர் மொழி — Dr.Shalini
8) பணக்கார தந்தை ஏழைத் தந்தை – ராபர்ட் கியோஸ்கி
9) புத்தரும் அவரது தர்மமும் — B.R. அம்பேத்கர்
10) முது களத்தூர் கலவரம் — கா. அ.மணிக்குமார்
11) எனது இந்தியா — S.Ramakrishnan
12) பத்தாயிரம் மைல் பயணம் — வெ.இறையன்பு
13) தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் — T.S.கிருஷ்ண வேல்
14) நிலமெல்லாம் ரத்தம் — பா. ராகவன்
15) அணிலாடும் முன்றில் — நா.முத்துகுமார்
16) சுதந்திர வேட்கை — அடேல் பாலசிங்கம்
17) காவல் கோட்டம் — சு.வெங்கடேசன்
18) அஞ்சாடி — பூமணி
19) Body Language — Allen pease
20) பணத்தோட்டம் — அறிஞர் அண்ணா
21) உச்சாலியா — லக்ஷ்மன் கெய்க்வாட்
22) பேலியோ டயட் — நியாண்டர் செல்வன்
23) Sapiens — Yuval Noah hararri
24) Homo Deus — Yuval Noah Harari
25) ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் — John Perkins

Leave a comment