எனக்கு பிடித்த 10 புத்தகங்கள் 2021 – Happy World Book Day

அனைத்து நண்பர்களுக்கும் உலக புத்தக தின நல்வாழ்த்துக்கள்.”மானுடம் கண்டறிந்த பல அரிய தகவல் சுரங்கம் புத்தகங்களின் உள்ளே வைத்து பாதுகாக்கப்படுகிறது” என்ற வரிகளை யாரோ சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன். ஆம் நண்பர்களே உலகின் மகத்தான விசயங்கள் யாவும் புத்தகத்தின் உள்ளே பொதிந்து கிடக்கிறது நாம்தான் மூழ்கி முத்தெடுக்க வேண்டும்.இந்த மகத்தான நாளில் அனைத்து எழுத்தாளர்களுக்கும்,வாசகர்களுக்கும்,பதிப்பாளர் களுக்கும்,நூலகர்களுக்கும்,வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் அனைவருக்கும் புத்தக நாள் வாழ்த்துக்கள்.

இந்த நாளில் கடந்த ஓராண்டாக நான் படித்த, எனக்கு பிடித்த புத்தகங்களை வரிசை படுத்தி உள்ளேன் உங்களுக்கும் உதவலாம் இந்த புத்தகங்கள்

1. Guns, germs and steel by Jared diamond
2. Genome by ka.mani
3. Think and grow rich by napolean hill
4. Early indians by Tony Joseph
5. Rags to riches by M.G.Muthu
6. Why men don’t listen and women can’t read maps by Allen Peace and barbara
7. Business secrets by C.K.Renganathan
8.உணவு சரித்திரம் by முகில்
9.நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் by Dr.B.R. Ambedkar
10.மானுட வாசிப்பு by தொ.பரமசிவம்

“புத்தகங்கள் யாவும் எப்போதும் ஏதோ ஒன்றை பேசி கொண்டே இருக்கின்றன நாம் எப்போது விரும்பி அந்த புத்தகத்தை எடுக்கிறோமோ அப்போதுதான் அதன் குரல் கேட்க ஆரம்பிக்கிறது”

Happy World Book Day
#worldbookday2021

Leave a comment